May 1, 2014

தமிழின் பெருமைகளைப் பறைசாற்றும் சீன மாணவர்களும் ஆசிரியர் நிறைமதியும்! சீனப்பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை

09,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சீனாவிலுள்ள யுனான் மாநிலத்திலுள்ள யுனான் மின்சு பல்கலைக்கழகத்தின் தெற்காசிய மொழிகள் மற்றும் கலாசார கல்லூரியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் துறை அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டு, கடந்தாண்டு முதல் பாடங்கள் நடத்தப்பட்டு...

May 1, 2014

இணையத்தில் விருப்பங்களை அள்ளிக் குவிக்கும் பில்கேட்ஸ்- டிரம்ப் ஒப்பீடு! மோடியும் கூட இந்த ஒப்பீட்டில் இணைக்கத் தக்கவர்தானே

06,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்காவின் சியாட்டில் நகரில் உள்ள ஒரு உணவகத்திற்கு அண்மையில் வந்த பில்கேட்ஸ் ஒரு உணவுப் பொருளுக்கான கட்டணம் செலுத்திய பின்னர் கடைக்கு வெளியே அரையாடை பைக்குள் கை விட்டுக் கொண்டு அமைதியாக நின்று கொண்டிருந்தார். 

சாமானிய...

May 1, 2014

இரானில் வீட்டுக்குள் புகுந்த சரக்கு விமானம்! மோசமான வானிலை காரணம்; 15 பேர் பலி

02,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இரான் தலைநகர் தெஹ்ரான் அருகே தரையிறங்கும்போது ஒடுதளத்தை தாண்டிச் சென்ற ஒரு சரக்கு விமானம் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பலி.

தெஹ்ரானுக்கு மேற்கே 40 கி.மீ. தொலைவில் உள்ள கராஜ் நகரின் பாத் விமான...

May 1, 2014

கனடா தலைமை அமைச்சரைத் தெரியாத தமிழர் இருக்கமாட்டார்கள்! அச்சு அசலில் அவரைப்போலவே ஆப்கனின் ஒருவர்

02,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலகத் தமிழர்களை விசிறிகளாகக் கொண்டுள்ள ஜஸ்டின் ட்ரூடோவை போன்றே உருவ அமைப்பை கொண்டிருக்கும் ஒருவர் ஆப்கானிஸ்தானில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நடக்கும் போட்டியில் பங்கேற்பாளராக கலந்துகொள்ளும்போது கண்டறியப்பட்டார்.

தென் கிழக்கு...

May 1, 2014

நிலாவில் பருத்தி முளைத்ததாக, மகிழ்ச்சியில் சீனா! அமெரிக்க சுற்றிய பூவே இன்னும் காதில்தான் இருக்கிறது; சீனா காதில் ஒன்றும் பூச்சுற்றவில்லையே

02,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நிலாவில் தரை இறங்கிய சீன விண்கலம், அங்கு பயிர்கள் வளர்க்கும் ஆய்வை தொடங்கி உள்ளது.

நிலவின் மறுபக்கத்தை ஆராய சீனா அனுப்பிய 'சேஞ்ச்- 4' விண்கலம் அங்கு ஆய்வு மேற்கொண்டுள்ளது. மேலும், நிலவின் தரையில் ஊர்ந்து ஆய்வு செய்து...

May 1, 2014

அமெரிக்காவிற்கு வந்த சோதனை! அமெரிக்க அரசாங்கத் துறைகள் முடங்கிவரும் நிலையில், கடும் பனிப்பொழிவால் முடங்கிய அமெரிக்கா

30,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள கடுமையாக பனிப்பொழிவு காரணமாக சாலை போக்குவரத்தும், விமான போக்குவரத்தும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 1,431 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் கடும் பனிப்புயல் தொடர்ந்து தாக்கி...

May 1, 2014

உலகின் முதல் பணக்காரப்பெண் ஆகிறார் நாவலாசிரியர் மக்கின்சி! அமேசான் நிறுவனரிடமிருந்து மணமுறிவு பெறும் அவர் மனைவி

29,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமேசான் நிறுவனர் ஜெப் பிசோஸ் மற்றும் அவரது மனைவி மக்கின்சியின் 25 ஆண்டு கால திருமண வாழ்வில் விரிசல் ஏற்பட்டு இப்போது மணமுறிவில் முடிந்துள்ளது. இந்த மணமுறிவு மூலம் அமேசான் நிறுவனத்தில் ஜெப் பிசோஸ் வைத்திருக்கும் பங்கில் பாதி சட்டப்படி...

May 1, 2014

சிகாகோவில் ஏற்பாடுகள் தீவிரம்! பத்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிகாகோவில்

29,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பத்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள சாம்பர்க் கருத்தரங்கு மையத்தில் வரும் நாளது 19,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121 வியாழக் கிழமை முதல்  22,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121 ஞாயிற்றுக் கிழமை முடிய (04.07.2019...

May 1, 2014

ஹிந்தி வெறிபிடித்த இந்தியக் குடியுரிமை அதிகாரி! ஒட்டுமொத்த உலகத் தமிழர்களும் கிழித்து தொங்க விட்டுக் கொண்டிருக்கிறார்கள்

27,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவில் இருந்து கொண்டு ஹிந்தி தெரியாதா? அப்படீன்னா தமிழ்நாட்டுக்குப் போயிரு என்று திமிராக பேசிய மும்பை விமான நிலைய குடியுரிமைப் பிரிவு அதிகாரியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாணவர் அதிகாரியின் இந்த அடாவடி செயல்...