May 1, 2014

பிரிட்டன் தலைமைஅமைச்சர் ரிசிசுனக்கிற்கு அபராதம் விதித்த காவல்துறை! பயணத்தின் போது காரில் இருக்கைப்பட்டை அணியாததால்

பிரிட்டனில் மருத்துவ காரணங்களுக்காக விலக்கு பெற்றவர்களை தவிர மற்றவர்கள் அனைவரும் காரில் இருக்கைப்பட்டை அணிவது கட்டாயம். அப்படியிருக்க தலைமைஅமைச்சரே சட்ட விதிகளை மீறி இருக்கைப்பட்டை அணியாமல் பயணம் செய்கிறார் என்ற புகார்கள் குவிய, கார் பயணத்தின்போது இருக்கைப்பட்டை...

May 1, 2014

காலனியாதிக்க மனோபாவம்! இங்கே முன்னெடுக்கப்பட்டதா? அங்கே தொடர்கிறதா?

இந்தியத் தலைமைஅமைச்சர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்திற்கு ஒன்றிய பாஜக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது: 'ஒரு தலைபட்சமான இந்த ஆவணப்படம் காலனியாதிக்க மனோபாவம் இன்னமும் நீடிப்பதை காட்டுகிறது. இது கண்ணியாமனது இல்லை'...

May 1, 2014

பொங்கல் வாழ்த்துக்கள்! இன்று காப்புக்கட்டு. நாளை தமிழர் திருநாள் தைப்பொங்கல்

தமிழர் 5123 ஆண்டுகளாக சித்திரையில் புத்தாண்டும், ஆடியில் ஆடிப் பெருக்கு விழாவும், கார்த்திகையில் விளக்குத் திருவிழாவும் தையில் பொங்கல் திருவிழாவும் கொண்டாடி வருகின்றோம். இன்று பொங்கல் விழாவின் முதல் நாள்விழாவான...

May 1, 2014

ஒரு நகரம் அழிவை நோக்கி! தமிழர் கொண்டாடும் இமயத்தில்

நிலவாழ் உயிரிகளின் தோற்றப்பகுதி என்று நிறுவும் வகைக்கு, தமிழ்முன்னோர் கொண்டாடியிருந்த இமயத்தில், தற்போது, ஒரு நகரம் அழிவை நோக்கிச் சென்று கொண்டுள்ளது என்பது பரபரப்பாக பார்க்கப்படுகிறது.

29,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழர் சுட்டுகிற மலையும் மடுவும்...

May 1, 2014

யாழ்ப்பாணத்திற்கு கிடைத்த அங்கீகாரம்!

வாழைப்பழங்கள் மற்றும் மாம்பழங்கள், காய்கறிகள், ஊறுகாய்கள் மற்றும் அரிசி உணவுகளுடன் சேர்த்து, மலிவு உணவுகள் யாழில் பேரறிமுகமானவைகள் என அமெரிக்க  தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

25,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: ஆசியாவில் உல்லாசப் பயணிகள் பயணம்...

May 1, 2014

தொடர்ந்து விலையுயர்ந்து வரும் தங்கம்!

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று பவுனுக்கு ரூ.120அதிகரித்து ரூ.41,040-க்கு விற்பனையானது. இதனால், தங்க நகை வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

17,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: பன்னாட்டு பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின்...

May 1, 2014

எப்படி எடுத்துச் செல்லும் உலகத்தை! ஆங்கிலப் புத்தாண்டு 2023

கணிய அடிப்படையில் ஆங்கில ஆண்டு 2023 இன் கூட்டு எண் ஏழு ஆக அமைகிற நிலையில், செல்வவளமைக்கான ஆண்டாக அமையும் ஆங்கிலப் புத்தாண்டு 2023. உலகின் பலநாடுகளின் பணப்புழக்கம் மிகும் வகையில் கட்டுமானங்களும் வேலைவாய்ப்பும் பெருகும். அராபிய நாடுகள், தென் கிழக்காசிய நாடுகள்...

May 1, 2014

ஆங்கில புத்தாண்டு 2023ஐ முதலாவதாக வரவேற்று கொண்டாடிக் கொண்டிருக்கிறது நியூசிலாந்து!

பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நியூசிலாந்து நாடு உலகில் ஞாயிற்று உதயத்தை சந்திக்கும் முதல் நாடாகவும், ஆங்கிலப் புத்தாண்டு 2023ஐ எதிர்கொள்கிற முதல் நாடாகவும் அமைகிறது. 

16,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழர்களின் நாள்தொடக்கம் காலை ஞாயிற்று...

May 1, 2014

அடிக்கடி இந்திய எல்லைக்குள் அத்துமீறும் சீனச்சேனை! மூலிகை பறிக்கவாம்

சீன வீரர்கள் அடிக்கடி இந்திய எல்லைக்குள் அத்துமீறுவதற்கான காரணத்தை- தங்கத்தை விட அதிகவிலைக்குப் போகும் இமயப்பூஞ்சையை பறிப்பதற்கே என்கிறது, இந்தோ - பசிபிக் தகவல் தொடர்பு மையம், 

13,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: சீனாவில் இமயப்பூஞ்சை தங்கத்தை விட விலை...