May 1, 2014

கிடைத்து விட்டது! ஹார்வார்டு பல்கலையில் தமிழ் இருக்கைக்கு போதிய நிதி

18,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அமெரிக்காவில் ஹார்வார்டு பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை அமைய போதுமான நிதி கிடைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஹார்வார்டு பல்கலைகழக தமிழ் இருக்கை குழுமத்தின் தலைவர் விஜய் ஜானகிராமன் இத்தகவலை...

May 1, 2014

மக்கள் கொன்று குவிக்கப் படும் சிரியா போர்! கூகுள் அனுதாப தேடலில் தமிழ்மக்கள் முதலிடம்

16,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. இந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது.

இதுகுறித்து...

May 1, 2014

சினத்தின் உச்சியில் டிரம்ப்! கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றாத இந்திய தலைமை அமைச்சர் மோடி

15,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: வாஷிங்டன் நகரில் உள்ள வௌ;ளை மாளிகையில் அமெரிக்காவின் அனைத்து மாநில ஆளுநர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதாவது:

அமெரிக்காவில் இருந்து ஹார்லே டேவிட்சன் மோட்டார்...

May 1, 2014

கொடூரமாக குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்று பலரும் கொன்று குவிக்கப்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்கள் வாழ்ந்த, கிராமங்களும் அழிப்பு

13,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சிங்கள அரசு பலநாடுகளின் துணையோடு தமிழீழ மக்களைக் கொன்றொழித்தது போல, மியான்மரில் சிறுபான்மையாக உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது அந்நாட்டு ராணுவம் மட்டுமே தனித்தே, இன அடிப்படையிலான அடக்குமுறையைக் கையாண்டது. இதில் அங்குள்ள ரோஹிங்கியா...

May 1, 2014

கனட தலைமை அமைச்சர், ஜஸ்டின் ட்ரூடோவை மோடி வரவேற்காதது, பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது

08,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கனடாவில் காலிஸ்தானுக்கு ஆதரவாக நடைபெற்றக் கூட்டத்தில் அந்நாட்டின் தலைமை அமைச்சர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்துகொண்ட காரணத்தினால் அவரை மோடி வரவேற்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கனடா நாட்டின் தலைமை அமைச்சர் ஜஸ்டின் ட்ரூடோ...

May 1, 2014

சீனத்தின் மாண்டரினை ஆட்சிமொழியாக்கி சீனத்துடன் கைகோர்க்கும் பாகிஸ்தான்

08,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பாகிஸ்தானின் ஆட்சிமொழியாக மாண்டரினை அங்கீகரிப்பதற்கான தீர்மானத்திற்கு...

May 1, 2014

தமிழக துணிச்சல் ஆசிரியை! அமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகளைப் பாதுகாத்தார்.

05,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டின் போது தனது...

May 1, 2014

இந்தப் பணக்காரர்களால் தொழில் செய்தே, வரிவாங்காமல், நாட்டின் அரசாட்சி நடத்தமுடியும் போல

02,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஒரு நாட்டின் முதல் கோடிசுவரரிடம் இருக்கும் சொத்துக்களை வைத்து எத்தனை...

May 1, 2014

உலகில், திருக்குறள் இதுவரையில் 80 மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது

02,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திருக்குறளை ஜி.யு.போப் உள்ளிட்ட பலர் ஆங்கிலத்தில் மொழி...