May 1, 2014

விலை! மடக்கக்கூடிய மிடுக்குப்பேசியான கேலக்ஸி எப், இன்று இரவு 11.30 மணிக்கு சான்பிரான்சிஸ்கோவில் சாம்சங் நிறுவனம் அறிமுகம்

22,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சாம்சங் நிறுவனத்தின் மடக்கக்கூடிய மிடுக்குப்பேசியான கேலக்ஸி எப் இன்று இரவு 11.30 மணிக்கு சான்பிரான்சிஸ்கோவில் இருந்து அறிமுகம் செய்யப்பட உள்ளது. 

சாம்சங் நிறுவனத்தின் அடுத்த அதிரடி மாதிரி செல்பேசியான கேலக்ஸி எப், இன்று...

May 1, 2014

இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டது என்பது, நாளைய முதல் செய்தியாக அமையலாமாம்

21,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இன்றிரவு இலங்கை பாராளுமன்றம் கலைக்கப் படலாம் என்ற தகவலை, கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய, ரணில் விக்கிரம சிங்கேவின், ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பீ பெரேரா வெளியிட்டார். 

இலங்கையில் அடுத்தடுத்து...

May 1, 2014

வல்லபாய் படேலுக்கு பிரம்மாண்ட சிலை முட்டாள் தனமானது! இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் கடுங்கோபம்

21,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பழங்குடி மக்கள் கிராமங்களை அப்புறப் படுத்திவிட்டு, சீனாக் கட்டுமானர்களுக்கு பெருமை தேடித்தரும் வாய்ப்பை சீனாவிற்கு வழங்கி, குஜராத் மாநிலத்தில் 182 மீட்டர் உயரத்தில் சர்தார் வல்லபாய் படேலுக்கு நடுவண் அரசு, உலகின் உயரச்சிலை வைத்துள்ளது....

May 1, 2014

2வது அதிபருக்கான தேர்வைத் தொடங்குவார்கள் மக்கள்; எச்சரிக்கை! 2 தலைமை அமைச்சர்களைத் தொடர்ந்து, 2 பேரவைத்தலைவர்கள்

20,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சிறிசேனா பாராளுமன்றம் கூடும் நாளை அறிவித்த அதே வேளையில், ஒரு குழப்ப அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது இலங்கை அரசியலில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் மகிமை என்ற அரசியல் கூட்டத்தில், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறி...

May 1, 2014

இன்று இலங்கை பாராளுமன்றம் கூட்டப்படப் போவதில்லை! இன்னும் ஒன்பது நாட்கள், ராஜபக்சேவின் குதிரைப் பேரத்திற்கு அவகாசம்

19,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை நாடாளுமன்றத்தை இருபது நாட்களுக்கு முடக்கி வைப்பதாக அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்து பத்து நாட்கள் கடந்த நிலையில், இன்று பாராளுமன்றம் கூடலாம் என்று எதிர்பார்க்;கப் பட்டது. 
ஆனால் இன்று பாராளுமன்றத்தை கூட்டாமல்,...

May 1, 2014

இந்தியாவுக்கு முற்றுகையா! ஒருபக்கம் இலங்கைக்கு அரசியல் ஆலோசனை. மறுபக்கம் பாகிஸ்தானுக்கு 44 ஆயிரம் கோடி நிதி உதவி

18,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாகிஸ்தான் தலைமைஅமைச்சராகப் பதவி ஏற்றுள்ள இம்ரான்கான், முதல் முறையாக சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வெள்ளிக் கிழமையன்று அவர் பீஜிங் நகருக்கு போய் சேர்ந்தார்.

பாகிஸ்தான் நிதி நெருக்கடியில் தத்தளித்து வருகிறது....

May 1, 2014

விமானி கைது! குடிபோதையில் இருந்தது கடைசி நேரத்தில் கண்டுபிடிப்பு

17,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: லண்டனில் உள்ள ஹித்ரோ விமான நிலையத்தில் இருந்து ஜப்பான் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஒன்று ஜப்பானின் டோக்கியோ நோக்கி கிளம்ப தயாராக இருந்தது. இந்த விமானத்தில் 244 பயணிகள் வரை பயணிக்க இருந்தனர். இந்த விமானத்தை இயக்க இருந்த துணை விமானியான...

May 1, 2014

அதிரடியாக நடத்தப் பட்ட ராஜபக்சே, சிறிசேனா கூத்துப் பட்டறைக்கு மூடுவிழா! இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவிப்பு

17,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ராஜபக்சவுக்கு எதிராக, வாக்களிக்க உள்ளதாக இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக உள்ள, தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 

பெரும்பான்மை ஆதரவுடன் ஆட்சி செய்துவந்த, ரனில் விக்ரமசிங்கேவை...

May 1, 2014

சிகிச்சைக்குப் பின் குணம்! அதிக நேரம் செல்பேசி பயன்படுத்திய பெண்ணுக்கு விளங்காமல் போன கை

16,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சீனாவை சேர்ந்த பெண் ஒருவர், அலுவலக வேலை காரணமாக இரவு தூங்கிய நேரம் தவிர பிற நேரங்களில் எல்லாம் தொடர்ந்து ஒரு கிழமை  செல்பேசி பயன்படுத்தியுள்ளார். பின்னர், பணி முடிந்து விடுப்பு எடுத்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். வீட்டிற்கு...