May 1, 2014

தமிழக விவசாயிகள் மீது கொடூரமான தடியடி; கைது; விடுதலை

ரிசர்வ் வங்கியை முற்றுகையிட்டதற்காக டெல்லியில் கைது செய்யப்பட்ட விவசாயி அய்யாக்கண்ணு இன்று மாலை விடுவிக்கப்பட்டார்.

     காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்; விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய...

May 1, 2014

பாபர் மசூதி இடிப்பு சதித் திட்டத்தில் அத்வானி உள்ளிட்ட 13 பேருக்கு தொடர்பு- உச்சநீதிமன்றத்தில் சிபிஐ

பாபர் மசூதி இடிப்பு சதித் திட்டத்தில் அத்வானி உட்பட 13 பாஜக தலைவர்களுக்கு தொடர்பு உள்ளது; மீண்டும் இது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    ...

May 1, 2014

சவப்பெட்டியை வைத்து அநாகரீக கருத்துப்பரப்புதல்: கடும் எதிர்ப்பால் கைவிட்டது பன்னீர் அணி

தேர்தல் ஆணையம் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து இராதாகிருட்டினன் நகரில் பன்னீர் அணியினர் மேற்கொண்ட சவப்பெட்டி கருத்துப்பரப்புதல் நிறுத்தப்பட்டது.

     செயலலிதாவின் உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள்...

May 1, 2014

சுஷ்மா பதவி நீக்கம்; புதிய வெளியுறவுத்துறை அமைச்சராகிறார் வசுந்தரராஜே சிந்தியா

நடுவண் வெளியுறவுத் துறை அமைச்சர் பதவியில் இருந்து சுஷ்மா ஸ்வராஜ் மாற்றப்பட்டு வசுந்தரராஜே சிந்தியா அப்பதவியில் அமர்த்தப்பட உள்ளதாக டெல்லி தகவல்கள் வெளியாகி உள்ளன.

     நாட்டின் புதிய வெளியுறவுத் துறை...

May 1, 2014

செயலலிதா குற்றவாளியில்லை; மெரீனாவில் அவருக்கு நினைவிடம் கட்ட தடையில்லை

முன்னாள் முதல்வர் செயலலிதா மரணமடைந்து விட்டதால் அவர் குற்றவாளி என்பதில் இருந்து விடுவிப்பதாக உச்சநீதிமன்றம் கூறிய தீர்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு நினைவிடம் கட்ட தடையேதும் இல்லை.

    ...

May 1, 2014

நிலம் கையகப்படுத்த வந்த நிலக்கரி குழும வாகனங்கள் மீது பொது மக்கள் தாக்குதல்

கடலூர் மாவட்டம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்தின் விரிவாக்க பணிக்காக கம்மாபுரம் ஒன்றிய பகுதிகளில் நிலம் கையகப்படுத்தபட்டு வருகிறது. இந்நிலையில், இன்று  நிலக்கரி குழும நிர்வாகம் வீடுகளை இடிக்கும் பணிகளை மேற்கொள்ள இருப்பதாக கிடைத்த...

May 1, 2014

செயலலிதா வழக்கில் வாதாடியே கோடீசுவரரான கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா

செயலலிதாவை வீழ்த்த தொடுக்கப் பட்ட வழக்கால் கோடீசுவரர் ஆகியுள்ளார் ஒருவர். அவர்தான் கர்நாடக அரசு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா!

     செயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜரான அவருக்கு சம்பளமாக மட்டும்...

May 1, 2014

தமிழர்கள் முகத்தில் காவி அப்ப முயலும் பொன்.ராதாகிருஷ்ணன்

‘மைல்கல்லில் பூச எடுக்கும் பெயின்ட்டை, உங்களது முகத்தில் பூசிக்கொள்ளுங்கள்’ என்று பொன்.ராதாகிருஷ்ணன் உணர்ச்சி வசப்படுகிறார்.

     தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கல்லில், ஊர்ப்...

May 1, 2014

அனைத்து விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடன்கள் தள்ளுபடி: உயர்நீதிமன்றம் அதிரடி

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனைத் தள்ளுபடிசெய்ய, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவர்  அய்யாக்கண்ணு தொடர்ந்த வழக்கில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.