May 1, 2014

சர்வதேச இந்திய ஹாக்கி நடுவர்களின் எண்ணிக்கை 13-ஆக உயர்ந்துள்ளது

தற்போது தேசிய அளவிலான ஹாக்கி போட்டிகளுக்கு நடுவராக இருந்து வருகிறார் தீபக் ஜோஷி. 2012-ம் ஆண்டு செயில் நேஷனல் காலேஜ் சாம்பியன்சிப் போட்டியில் நடுவராக தனது ஹாக்கி பயணத்தை தொடர்ந்த தீபக் இந்த ஆண்டு கேரளாவில் நடந்த 35-வது தேசிய போட்டியிலும் நடுவராக இருந்தார். ஆடவருக்கான...
May 1, 2014

அதிகம் சேவைகள் செய்யும் விளையாட்டு வீரர்கள் பட்டியல்

'டூசம்திங்' என்ற அமைப்பு உலகில் அதிகம் சேவைகள் செய்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் சாய்னா நெஹ்வால் தவிர வேறு யாரும் இல்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாகித் அப்ரிதி 20 வது இடம் பிடித்துள்ளார்.

1. கிறிஸ்டியானோ ரொனால்டோ...
May 1, 2014

நாளை 2-வது டெஸ்ட் தொடக்கம்

வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டித் தொடரில் காலேயில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 63 ரன்னில் அதிர்ச்சிகரமாக தோற்றது.

இந்தியா–இலங்கை அணிகள் மோதும் 2–வது...
May 1, 2014

தினேஷ் கார்த்திக் - தீபிகா பல்லிகல் திருமணம்

தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் - ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகல் ஆகிய இருவருக்கும் நேற்று கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்றது.

அவரவர் தொழிலில் தீவிரமாகக் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக, 2013 நவம்பரில் நிச்சயதார்த்தம் நடந்தாலும் 2015ல்...
May 1, 2014

பாரசூட்டில் இருந்து கீழே குதித்த கேப்டன் டோனி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி முதல் முறையாக பாராசூட்டில் இருந்து குதித்து சாதனை படைத்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் டோனிக்கு கடந்த 2011ம் ஆண்டு ராணுவத்தில், ‘லெப்டினன்ட் கலோனல்’ என்ற கவுரவ பொறுப்பு வழங்கப்பட்டது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து...
May 1, 2014

2-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி

ஐ.பி.எல். பாணியில் 8 அணிகள் இடையிலான 2-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி இந்தியாவில் அக்டோபர் 3-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான சென்னையின் எப்.சி. அணியின் வீரராக இத்தாலி அணியின் முன்னாள் நடுகள வீரர் மானுவேல் பாசி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்....
May 1, 2014

துருக்கிய வீரரிடமிருந்து ஒலிம்பிக் தங்கப் பதக்கம் பறிப்பு

லண்டனில் கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருந்த துருக்கிய வீராங்கணையிடமிருந்து பதக்கம் பறிக்கப்பட்டுள்ளது. அந்தப் போட்டியில் மகளிருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் பதக்கம் வென்ற அஸ்லு செக்கிர் அல்ப்டெகின் ரத்த மாதிரிகள்...
May 1, 2014

தரவரிசையில் முன்னேற்றம் அடைந்த அஸ்வின் மற்றும் தவான்

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் காலே மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா 63 ரன்னில் சுருண்டது. என்றாலும், முதல் இன்னிங்சில் இலங்கையை இந்தியா 183 ரன்னில் சுருட்டியது. இதற்கு அஸ்வினின் பந்து...
May 1, 2014

ஓய்வு பெறுகிறார் கிறிஸ் ரோஜர்ஸ்

ஆஸ்திரேலியா வீரர் மைக்கேல் கிளார்க்கை தொடர்ந்து தொடக்க வீரர் கிறிஸ் ரோஜர்ஸும் ஆஷஸ் தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்துடனான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரை 4 போட்டிகள் முடிவடைந்திருக்கும் நிலையில், 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி இழந்துள்ளது. மீதமுள்ள...