Show all

முகநூல் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜக்கர்பெர்க் வரும் 28-ம் தேதி இந்தியா வருகிறார்.

முகநூல் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜக்கர்பெர்க் வரும் 28-ம் தேதி இந்தியா வரஇருக்கிறார். முகநூல் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்க் பிரதமர் மோடியைச் சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கபடுகிறது. அவர் வருகைக்கு டெல்லியில் உள்ள டவுன் ஹாலில் ஏற்பாடு செய்யபட்டுள்ளது. அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாட இருக்கிறார். முகநூல் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிப்பார் என்றும்,

மேலும் ஐ.ஐ.டி. மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து பேச இருக்கிறார். முகநூல் பயன்படுத்துவது குறித்தும் அவர் விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கபடுகிறது. இந்தியாவில் மட்டுமே முகநூல் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 1.30 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. முகநூல் இந்தியாவில் ஒரு லாபகரமான சந்தையாக உள்ளது  என்பது குறிப்பிடதக்கது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.