Show all

சீன உணவு விடுதிகளில் இருந்து சீன ரோபோக்கள் பணி நீக்கம்

சீன உணவு விடுதிகளில் இயந்திரமனிதர்களை வெயிட்டர்களாக பணியாற்ற வைத்த செய்தி நாளேடுகளில் தலைப்புச் செய்தியாக இடம்பிடித்தாலும், அந்த விஷயம் அவ்வளவு ஒன்றும் வெற்றிகரமாக செயல்படவில்லை.

வேலையில் திருப்தியில்லை என்று கூறி சீன உணவு விடுதிகளில் இருந்து இயந்திரமனித வெயிட்டர்கள் முறையே நீக்கப்பட்டுவிட்டது.

 

சில சூழ்நிலைகளில் சமயோஜிதமாக நடந்து கொள்ளத் தெரியவில்லை என்றும், அவைகளால் குறிப்பிட்ட வேலை சரிவர செய்யமுடிவதில்லை என்றும் கூறி இயந்திரமனித வெயிட்டர்கள் கையில் இருந்து பரிமாறும் தட்டுக்கள் பறிக்கப்பட்டுவிட்டன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.