Show all

இங்கிலாந்து இளவரசர் ஹாரி நேபாள நாட்டில் சுற்றுப்பயணம்

இங்கிலாந்து இளவரசர் ஹாரி வரும் மார்ச் 20ம்தேதி 4 நாட்கள் அரசு முறை பயணமாக நேபாள நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

 

அவர் நேபாள நாட்டிற்கு சுற்று பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை. இந்த பயணத்தின் போது கடந்த ஆண்டு நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட உள்ளார். மேலும் நேபாள அதிபர் பிந்தியா தேவியை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.