Show all

நேற்றே 4.30மணியளவில் நியூசிலாந்தில் ஜனவரி மாதம் 1ம் தேதி 12 மணி பிறந்துவிட்டது.

உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்துள்ளது. புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் வான வேடிக்கைகளுடன் புத்தாண்டு கொண்டாட்டங்கள்.

உலகிலேயே நேரக் கணக்கின் படி, நியூசிலாந்தில் தான் முதன் முதலாக புத்தாண்டு பிறந்துள்ளது. இந்திய நேரப்படி நேற்று சுமார் மணி 4.30 அளவில் நியூசிலாந்தில் ஜனவரி மாதம் 1ம் தேதி 12 மணி பிறந்துவிட்டது.

இதைக் கொண்டாடும் வகையில் நியூசிலாந்து நாட்டின் ஸ்கை டவரில் வான வேடிக்கைகள் வெடித்தும், அனிமேஷன்கள் செய்தும் ஏராளமான பொதுமக்கள் புத்தாண்டை கொண்டாடினர்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.