Show all

ஊழியர்கள் அனைவரும் ரோபோக்கள்.

ஸ்விட்சர்லாந்தின் ஜுரிச் நகரில் கமெஹா க்ராண்ட் என்ற தங்கும் விடுதி கட்டப்பட்டிருக்கிறது.

விண்வெளி என்ற பொருளில் இந்த விடுதி உருவாக்கப்பட்டிருக்கிறது. ஜெர்மனைச் சேர்ந்த மைக்கேல் நஜ்ஜார் என்பவர் இந்த விடுதியை வடிவமைத்திருக்கிறார். ஜீரோ புவியீர்ப்பு விசையில் மெத்தை அந்தரத்தில் மிதப்பது போலவும் ராக்கெட் என்ஜின்களில் இருக்கும் விளக்குகள் போலவும் மேற்கூரையிலும் சுற்றுச் சுவர்களிலும் விண்மீன் கூட்டங்கள் இருப்பது போலவும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஊழியர்கள் அனைவரும் ரோபோக்கள்.

கறுப்பு, வௌ;ளை, சாம்பல் வண்ணங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.