Show all

அப்பாவாகிறார் விஜய்

விஜய் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் புலி படத்தை தொடர்ந்து அட்லி-யின் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

தற்போது நடித்து வரும் புலி படத்தின் டப்பிங் வேலைகளை முடித்த பிறகு இந்த படத்தை நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

அட்லி இயக்கவிருக்கும் படத்தில் அனிருத் இசை அமைக்கிறார் மேலும் தயாரிப்பு கலைப்புலி எஸ் தாணு என வெளியாகி உள்ளது.இதில் முக்கியமான விஷயம் விஜய் இந்த படத்தில் ஒரு போலிஸ் அதிகாரியாகவும், அப்பா கதாபாத்திரம் என இரு வேடங்களை ஏற்று நடிக்க உள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.