Show all

ரயில்ல CCTV கேமராவா?

தேசியத்திலேயே முதன்முறையாக ரயில்களில் CCTV கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மும்பை தான் அந்த டெஸ்ட் கிரௌண்ட் ஆமாம் அங்குதான் இது செயல்படுத்தப்பட்டுள்ளது.

சர்ச்கேட் முதல் பந்த்ரா வரை இயக்கப்படும் மின்சார ரயில்களில் CCTV கேமிரா பொருத்தப்பட்டுள்ளது இது பெண்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. ஒவ்வொரு பெண்கள் பெட்டியிலும் 4 முதல் 8 கேமிராக்கள் வரை பொருத்தப்பட்டுள்ளன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.