Show all

முதல் 12 மணி நேரத்தில் 8 லட்சம் விற்பனை செய்து சாதனை

சீன ஸ்மார்ட் போன் நிறுவனம் ஜியோமி; சீனாவில் அதிக ஸ்மார்ட் போன்களை விற்பதில் சாதனை படைத்து வரும் இந்த நிறுவனம் சமீபத்தில் ரெட்மி நோட் 2 ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்தது. முதல் 12 மணி நேரத்தில் 8 லட்சம் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இதே நிறுவனம், 24 மணி நேரத்தில் 21 லட்சம் ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்து கின்னஸ் சாதனை படைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.