Show all

கூகுள் ஆண்ட்ராய்டு; புதிய பதிப்பிற்கு “எம்” மார்ஷ்மல்லோ என பெயரிட்டுள்ளது

கூகுள் ஆண்ட்ராய்டு பல புதிய வசதிகளுடன் வெளிவரும் புதிய பதிப்பிற்கு “எம்” மார்ஷ்மல்லோ என பெயரிட்டுள்ளது.

ஸ்மார்போன்களில் ஆதிக்கம் செலுத்திவரும் கூகுள் ஆண்ட்ராய்டு, இதுவரை ஐஸ்கிரீம் சாண்டவீச்(4.0), ஜெல்லிபீன்(4.1), கிட்காட்(4.4), லாலிபாப்(5.0) ஆகிய பதிப்புகளை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் பல்வேறு புதிய வசதிகளுடன் வெளிவரும் புதிய பதிப்பிற்கு, “எம்” மார்ஷ்மல்லோ (6.0) என பெயரிட்டுள்ளது. இது அதி வேகமாக இயங்கக்கூடிய வகையிலும், இதுவரை பிளே ஸ்டோர்களில் இல்லாத வகையில் புதிய வடிவமைப்புகளும் இணைக்கப்பட்டுள்ளது.

உலகின் 80 சதவீத ஸ்மார்ட் போன்களில் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் மூலம் இயங்குவது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.