Show all

உரிமையாளருக்கு அடித்தஅதிர்ஷடம்.

உலகின்மிகப்பெரிய 'பிட்புல்' இனத்தை சேர்ந்த நாயாக அங்கீகரிக்கப்பட்டுள்ள 'ஹல்க்' அமெரிக்காவின் தென்கிழக்குபகுதியில் அமைந்திருக்கும் நியூ ஹேம்ப்ஷைர் நகரை சேர்ந்த தம்பதியர் வீட்டில் வளர்ந்து வருகிறது. அந்நாட்டின் நாய்கள் பாதுகாப்புபடையில் சிறப்புபயிற்சி பெற்றுள்ள ஹல்க் தற்போது ஒரேபிரசவத்தில் 8 குட்டிகளை ஈன்றுள்ளது.

இந்த 8 குட்டிகளும்சேர்ந்து 2 லட்சத்து 50 ஆயிரம் டாலர்களுக்கு விலைபோகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமின்றி அமெரிக்க சிறப்பு போலீசாரின் பாதுகாப்புபடையில் சேர்ந்து நாட்டு சேவையில் ஈடுபட்டால் இந்த குட்டிகளின் உரிமையாளர்களுக்குசுமார் 5 லட்சம் டாலர்கள் வரை வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.