Show all

இரவு நேரப் பணி செய்பவர்களுக்கு புற்று நோய் ஏற்படும் ஆபத்து

இரவு நேரப் பணி செய்பவர்களுக்கு புற்று நோய் ஏற்படும் ஆபத்து நிறைந்திருப்பதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.இதுகுறித்து பார்சிலோனாவில் உள்ள பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சுமார் 22 முதல் 64 வயதுள்ள தொடர்ந்து நீண்ட நாட்களாக இரவு நேரங்களில் பணிபுரியும் 72 பேரிடமும். 42 பகல் நேர பணியாளர்களிடமும் ஆய்வு நடத்தப்பட்டசெக்ஸ் ஹார்மோன்கள் சுரப்பதில் மாற்றங்கள் ஏற்பட்டு புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.