Show all

கபடி பிரிமியர் லீக் மும்பை அணி 7 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியன் பிரோ கபடி லீக் இரண்டாவது சீசன் தொடர் இந்தியாவின் உள்ள பல்வேறு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுகளின் முறையில் நடைபெற்று வரும் இப்போட்டியில் மும்பை அணி புனே அணியுடன் மோதியது.தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் சமப்பலத்துடன் இருந்ததால் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியது.

ஆட்டத்தின் முடிவில் மும்பை அணி 28க்கு 21 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் புனே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.இதுவரை மும்பை அணி 4 போட்டிகளில் விளையாடி நான்கில் வெற்றி பெற்று 20 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.