Show all

சீனாவில் இரண்டாவது குழந்தைக்கு அனுமதி பெற 42 ஆயிரம் பேர் விண்ணப்பம்

சீனாவில் குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டம் கட்டாயப்படுத்தப்பட்டது இது 2013-ம் ஆண்டு தளர்த்தப்பட்டது நடைமுறைக்கு வந்த இத்திட்டத்தின் கீழ் சீன தலைநகர் பீஜிங் நகரில் வசிக்கும், 42,000 ஆயிரம் தம்பதிகள், இரண்டாவது குழந்தை பெறுவதற்கு அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தனர்.அதில் 38,000 ஆயிரம் தம்பதிகளுக்கு சீன அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் அந்த தம்பதிகள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.