Show all

முதல் இடத்திற்கு கொழும்பு நகர் தெரிவாகியுள்ளது.

உலகில் வெளிநாட்டவர்களின் வருகை அதி விரைவாக வளர்ச்சியடையும் நகராக கொழும்பு நகர் தெரிவாகியுள்ளது.

கடந்த ஆறு வருடங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட தரவுகளின் படி, உலக பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு கொழும்பு நகருக்கு மில்லியனுக்கும் அதிகமான சர்வதேச விருந்தினர்கள் வருகை தந்ததாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தை சீனாவின் சென்டு நகரமும், மூன்றாம் இடத்தை ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் அபுதாபி நகரமும்,  நான்காம் இடத்தை  ஐப்பானின் ஒசாக நகரமும் கைப்பற்றியுள்ளன.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.