Show all

இலங்கையில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு, போர்க்குற்ற விசாரணையில் தப்பிக்க கடும் முயற்சி.

இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக, உள்நாட்டு விசாரணையே போதுமானது என்பதை வலியுறுத்தி,

இலங்கை,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் உறுப்பினர்களாக உள்ள 47 நாடுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இலங்கையில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு, போர்க்குற்றத்தை விசாரணை செய்ய, உள்நாட்டு விசாரணையே போதும் என்பதை வலயுறுத்தி, 47 நாடுகள் மற்றும் அமெரிக்க

வெளியுறவுத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளது.

இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக, கலப்பு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஐ.நா. மற்றும் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.

இதனிடையே, போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா. விசாரணை அறிக்கையை ஆராய, சந்திரிகா குமாரதுங்கா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.