Show all

மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆலோசனை

தமிழகச் சட்டமன்றத் தேர்தலையொட்டி, மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள்,

இன்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை,

சென்னை கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இதில் ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ,

திருமாவளவன்,

ஜி. ராமகிருஷ்ணன்,

முத்தரசன் ஆகியோர் இருந்தனர்.

இதில் தொகுதி பங்கீடு, பிரசார பயணம், பொதுக்கூட்ட தேதி ஆகியன குறித்து ஆலோசனை நடத்தினர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.