Show all

நம்பவைத்து கழுத்தறுப்பதில் மோடிக்கு நிகர் யாருமில்லை: வைகோ

நம்பவைத்து கழுத்தறுப்பதில் மோடிக்கு நிகர் யாருமில்லை

நம்ப வைத்து கழுத்தறுப்பதில் மோடிக்கு நிகர் வேறு யாரும் இல்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் மதிமுக சார்பில் போட்டியிடும் விநாயகா ரமேஷை ஆதரித்து கயத்தாறில் கருத்துப்பரப்புதல் மேற்கொண்ட அவர், இதனைத் தெரிவித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.