Show all

முதல் மூன்று இடத்தில் 1.திமுக 2.நாம்தமிழர், 3.பாமக! நடப்பு ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட கட்சிகள்; கருத்துக் கணிப்பு முடிவு

01,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஓர் இணைய இதழ், முடியவிருக்கிற நடப்பு ஆங்கில ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட கட்சி எது என்று ஒரு கருத்துக் கணிப்பை முன்னெடுத்திருக்கிறது. கீழ்க்கண்ட கட்சிகள் கீழ்க்கண்ட விழுக்காட்டு அளவில் செயல்பட்டதாக கருத்து தெரிவித்திருக்கிறார்கள். 

திமுக 25.77விழுக்காடு

நாம் தமிழர் 16.73விழுக்காடு 

பாமக 8.85விழுக்காடு 

அதிமுக 7.02விழுக்காடு

மற்ற கட்சிகள் 3.33விழுக்காடு 

பாஜக 3.15விழுக்காடு

தேமுதிக 2விழுக்காடு 

காங்கிரஸ் 1.44விழுக்காடு 

மதிமுக 1.13விழுக்காடு 

இடதுசாரிகள் 0.98விழுக்காடு 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,003.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.