Show all

தாரை தப்பட்டை. படப்பிடிப்பு இன்று நிறைவு பெற்றது.

சசிகுமார், வரலட்சுமி போன்றோர் நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் படம், தாரை தப்பட்டை. இதன் படப்பிடிப்பு இன்று நிறைவு பெற்றது.

இத்தகவலை ட்விட்டர் வழியாக அறிவித்தார் படத்தின் கதாநாயகி வரலட்சுமி.

தாரை தப்பட்டையின் பயணம் முடிவடைந்தது. என் வாழ்க்கையின் மிகச்சிறந்த தருணத்தை அளித்ததற்காக இயக்குநர் பாலா மற்றும் குழுவினருக்கு நன்றி என்று அவர் ட்விட்டரில் கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.