Show all

இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஒரே மேடையில் 234 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை

நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று வெளியிட்டார். அப்போது வெள்ளம் பாதித்த கடலூரில் தான் போட்டியிடப்போவதாவும் அறிவித்தார். சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் பொதுக்கூட்டம், கடலூர் மஞ்ச குப்பத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார் சீமான்.

     இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஒரே மேடையில் 234 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தும், அறிமுகம் செய்து வைத்ததும் இதுவே முதல் முறை என்று சொல்லப்படுகிறது. தொடர்ந்து பேசிய சீமான், கடலூர் தொகுதியில் தாம் போட்டியிடப்போவதாக அறிவித்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் பணியாற்றுவதற்காக போட்டியிடப்போவதாக அவர் கூறினார்.

நாம் தமிழர் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்: சென்னை மாவட்டம்: ராதாகிருஷ்ணன் நகர் - தேவி பெரம்பூர் - வெற்றித்தமிழன் கொளத்தூர் - சேவியர் பெலிக்ஸ் வில்லிவாக்கம் - வாகைவேந்தன் திரு.வி.க.நகர் (தனி) - கௌரி எழும்பூர் (தனி) - ஜெயலட்சுமி இராயபுரம் -ஆனந்தராஜ் துறைமுகம் - அன்வர் சேப்பாக்கம் - சிவக்குமார் ஆயிரம் விளக்கு - முருகேசன் அண்ணா நகர் - அமுதா நம்பி விருகம்பாக்கம் - ராஜேந்திரன் சைதாப்பேட்டை - ராஜேஸ் கண்ணா தியாகராய நகர் - பத்மநாபன் மயிலாப்பூர் - கோபாலகிருஷ்ணன் வேளச்சேரி - சந்திரசேகரன் காஞ்சிபுரம் மாவட்டம்: சோளிங்கநல்லூர் - ராஜன் ஆலந்தூர் - மனோகர் திருப்பெரும்புதூர் (தனி) - சிவராஞ்சனி பல்லாவரம் - சீனிவாசக்குமார் தாம்பரம் - நாகநாதன் செங்கல்பட்டு - சஞ்சீவிநாதன் திருப்போரூர் - எல்லாளன் யூசுஹ் செய்யூர்(தனி) - தசரதன் மதுராந்தகம் ( தனி) -வெற்றிசெல்வம் உத்திரமேரூர் - சூசைராஜ் காஞ்சிபுரம் - உஷா திருவள்ளூர் மாவட்டம்: கும்மிடிப்பூண்டி - வழக்கறிஞர் சுரேஷ்குமார் பொன்னேரி தனி - வினோத் திருத்தணி - பிரபு திருவள்ளூர் - செந்தில்குமார் பூந்தமல்லி (தனி) - பொன்னரசு ஆவடி - நல்லதம்பி மதுரவாயல் - வாசு அம்பத்தூர் - அன்புத்தென்னரசன் மாதவரம் - வழக்கறிஞர் ஏழுமலை திருவொற்றியூர் - கோகுலகிருஷ்ணன் திருவண்ணாமலை மாவட்டம்: செங்கம் (தனி) - வெண்ணிலா திருவண்ணாமலை - கமலக்கண்ணன் கீழ்பெண்ணாத்தூர் - ரமேஷ்பாபு கலசப்பாக்கம் - பாலாஜி போளூர் - கந்தன் ஆரணி - மோகன்ராஜ் செய்யாறு - ராஜேஷ் வந்தவாசி ( தனி) -நீலகண்டன் வேலூர் மாவட்டம்: அரக்கோணம் - சரவணன் சோளிங்கர் - செந்தில்குமார் காட்பாடி - புவியரசன் ராணிப்பேட்டை - நவாஸ்கான் ஆர்க்காடு - ஆறுமுகம் வேலூர் - மணிகண்டன் அணைக்கட்டு - சிவாராஜ் கீழ்வைத்தனன் குப்பம் (தனி) - நீல.அர்ச்சனா குடியாத்தம் (தனி) - வேல் என்ற ராஜ்குமார் வாணியம்பாடி - கலிலூர் ரஹிமான் ஆம்பூர் - கலைகாமராஜ் ஜோலார்பேட்டை - தேன்மொழி திருப்பத்தூர் - குணசேகரன் கடலூர் மாவட்டம்: திட்டக்குடி (தனி) - ஊமைத்துரை விருத்தாச்சலம் - சிவராசன் நெய்வேலி - கலைச்செல்வன் பண்ருட்டி - சையத் பாட்ஷா கடலூர் - நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறிஞ்சிப்பாடி - கடல் தீபன் புவனகிரி - ரத்தினவேல் சிதம்பரம் - ஜெய ஸ்ரீ நாகப்பட்டினம் - தங்கம் நிறைந்தசெல்வன் கீழ்வேளூர் (தனி) - பழனிவேலு வேதாரண்யம் - இராஜேந்திரன் திருவாரூர் மாவட்டம் : திருத்துறைப்பூண்டி (தனி) - சரவணக்குமார் மன்னார்குடி - பாலமுருகன் திருவாரூர் - தென்றல் சந்திரசேகர் நன்னிலம் - அன்புச்செல்வம் மதுரை மாவட்டம்: மேலூர் - வழக்கறிஞர் சீமான் மதுரை கிழக்கு - செங்கண்ணன் சோழவந்தான் (தனி) - சத்யா மதுரை வடக்கு - சாராள் மதுரை தெற்கு - விஜயகுமார் மதுரை மத்திய தொகுதி - வெற்றிக்குமரன் மதுரை மேற்கு - திருநாவுக்கரசு திருப்பரங்குன்றம் - மகாதேவன் திருமங்கலம் - மணிகன்டன் (தமிழ்மணி) உசிலம்பட்டி - இயக்குநர் ஐந்துகோவிலான் இராமநாதபுரம் மாவட்டம்: பரமக்குடி (தனி) -ஹேமலதா பாண்டியன் திருவாடணை வழக்கறிஞர் அறிவுச்செல்வன் இராமதாநபுரம் - மருத்துவர் களஞ்சியம் சிவக்குமார் முதுகுள்த்தூர் - கடாபி தூத்துக்குடி மாவட்டம்: விளாத்திகுளம் - வழக்கறிஞர் மருதநாயகம் தூத்துக்குடி - ஜூடிகேமா பாக்கியராசு ஸ்ரீவைகுண்டம் - சுப்பையா பாண்டியன் திருச்செந்தூர் - சோபன் எ அருள்வளவன் ஓட்டப்பிடாரம் (தனி) - முத்துகிருஷ்ணன் கோவில்பட்டி - அருண்குமார் தேனி மாவட்டம்: ஆண்டிப்பட்டி - தம்பி ஆனந்தன் பெரியகுளம்(தனி) - புஷ்பலதா போடிநாயக்கனூர் - அன்பழகன் கம்பம் - ஜெயபால் விருதுநகர் மாவட்டம்: இராஜபாளையம் - வழக்கறிஞர் ஜெயராஜ் திருவில்லிப்புத்தூர் (தனி) - கல்யாணசுந்தரம் சாத்தூர் - வழக்கறிஞர் நாச்சியார் சிவகாசி - பாபு விருதுநகர் - அகிலன் அருப்புக்கோட்டை - ரவிமரியான் திருச்சுழி - பழனிசாமி தஞ்சாவூர் மாவட்டம்: திருவிடைமருதூர் (தனி) - சுலோக்சனா தேவி கும்பகோணம் - மணி செந்தில் பாபநாசம் - ஹூமாயின் திருவையாறு - சண்முகம் தஞ்சாவூர் - நல்லதுரை ஒரத்தநாடு - கந்தசாமி பட்டுக்கோட்டை - கீரா பேராவூரணி - திலீபன் புதுக்கோட்டை மாவட்டம்: கந்தவர்கோட்டை (தனி) - மோகன்ராஜ் விராலிமலை - ஸ்ரீதர் புதுக்கோட்டை - அருண்மொழிச்சோழன் திருமயம் - வழக்கறிஞர் கனகரத்தினம் ஆலங்குடி - தமிழ்ச்செல்வி அறந்தாங்கி - அரகத்பேகம் சிவகங்கை மாவட்டம்: காரைக்குடி - அறிவழகன் திருப்பத்தூர் - ஆசைச்செல்வன் சிவகங்கை - கோட்டைக்குமார் மானாமதுரை(தனி) - சத்யா கரூர் மாவட்டம்: அரவக்குறிச்சி - தமிழன் அரவிந்த் கரூர் - நன்மாறன் கிருஷ்ணராயபுரம் (தனி) - தவமணி பத்மநாபன் குளித்தலை - சீனிபிரகாசு திருச்சி மாவட்டம்: மணப்பாறை - அருணகிரி ஸ்ரீரங்கம் - கமல் திருச்சி மேற்கு - சேதுமனோகரன் திருச்சி கிழக்கு - வழக்கறிஞர் பிரபு திருவெறும்பூர் - சோழசூரன் இலால்குடி - சம்பத் மண்ணச்சநல்லூர் - மணி முசிறி - ஆசைத்தம்பி துறையூர் (தனி) - சத்யா பெரம்பலூர் மாவட்டம்: பெரம்பலூர் (தனி) - அருண்குமார் குன்னம் - அருள் அரியலூர் மாவட்டம்: அரியலூர் - தங்க மாணிக்கம் ஜெயங்கொண்டம் - குமுதவாணன் நீலகிரி மாவட்டம்: உதகமண்டலம் - ஜெகன் கூடலூர் (தனி) - கார்மேகம் குன்னூர் - ராமசாமி கோயம்புத்தூர் மாவட்டம்: மேட்டுப்பாளையம் - தமிழ்செல்வன் சூலூர் - விஜயராகவன் கவுண்டம்பாளையம் - பேராசிரியர் பொன்கௌசல்யா கோவை வடக்கு - பாலேந்திரன் தொண்டாமுத்தூர் - ஆனந்தராஜ் கோவை தெற்கு - பெஞ்சமின் சிங்காநல்லூர் - பேராசிரியர் கல்யாணசுந்தரம் கிணத்துக்கடவு - செல்வக்குமார் பொள்ளாச்சி - உமா மகேஸ்வரி வால்பாறை (தனி) - சரளா திண்டுக்கல் மாவட்டம்: பழநி - வினோத் ஒட்டன்சத்திரம் - ஜெயக்குமார் ஆத்தூர் - திண்டுக்கல்- மரியகுணசேகரன் நிலக்கோட்டை (தனி) - நத்தம் - சிவசங்கரன் திண்டுக்கல் - கணேசன் வேடசந்தூர் - வெற்றி கிருஷ்ணகிரி மாவட்டம்: ஊத்தங்கரை ( தனி) - வெங்கடேசன் பர்கூர் - ஈஸ்வரன் கிருஷ்ணகிரி - பொன்.பார்த்திபன் வேப்பனஹள்ளி - இளந்தமிழன் ஓசூர் - அலெக்ஸ்.எஸ்தர் தளி - தமிழ்ச்செல்வன் தருமபுரி மாவட்டம்: பாலக்கோடு - வெங்கடேசன் பொன்னாகரம் - சிவக்குமார் தருமபுரி - ருக்மணிதேவி பாப்பிரெட்டிப்பட்டி - மூவேந்தன் அரூர் (தனி) - ரமேஷ் நாமக்கல் மாவட்டம்: ராசிபுரம் ( தனி) - அருண் சேந்தமங்கலம்(தனி) பழங்குடி- மலர்க்கொடி.அன்புத்தம்பி நாமக்கல் - லோகநாதன் பரமத்தி- வேலூர் - தெய்வசிகாமணி திருச்செங்கோடு - நடராஜன்ஷ குமாரபாளையம் - அருண்குமார் ஈரோடு மாவட்டம்: ஈரோடு கிழக்கு - கூத்தன் ஈரோடு மேற்கு - தமிழ்ச்செல்வன் மொடக்குறிச்சி - லோகு எ கோ. பிரகாஸ் பெருந்துறை - லோகநாதன் பவானி - சீதாலட்சுமி அந்தியூர் - மணிமேகலை கோபிசெட்டிபாளையம் - கௌரிசன் பவானிசாகர் (தனி) - சங்கீதா திருப்பூர் மாவட்டம்: தாராபுரம் (தனி) - பிச்சைமுத்து காங்கேயம் - சண்முகம் அவினாசி (தனி) - சுமதி திருப்பூர் வடக்கு - சிவக்குமார் திருப்பூர் தெற்கு - சண்முகசுந்தரம் பல்லடம் - வான்மதி வேலுசாமி உடுமலைபேட்டை - சிவக்குமார் மடத்துக்குளம் - ரவிசங்கர் விழுப்புரம் மாவட்டம்: செஞ்சி - தனசேகரன் மயிலம் - விஜயலட்சுமி திண்டிவனம் (தனி) - புவனேஸ்வரி வானூர் (தனி) - லட்சுமி விழுப்புரம் - சுப்பிரமணி விக்கிரவாண்டி - சரவணக்குமார் திருக்கோயிலூர் - ராஜசேகர் உளுந்தூர்ப்பேட்டை - தேசிங்கு ரிஷிவந்தியம் - முனியன் சங்கராபுரம் - சங்கர் கள்ளக்குறிச்சி ( தனி) - மாரியப்பன் சேலம் மாவட்டம்: கங்கவள்ளி (தனி) - செந்தில்குமார் ஆத்தூர் - சேலம் (தனி) - சதீஷ்பாபு ஏற்காடு (தனி) பழங்குடி - செங்கோட்டுவேல் ஓமலூர் - ரமேஷ் மேட்டூர் - வெங்கடாசலம் எடப்பாடி - ரமேஷ் சங்ககிரி - ஜானகி சேலம் மேற்கு - கோவந்தன் சேலம் வடக்கு - ராஜ அம்மையப்பன் சேலம் தெற்கு - பிரேமா வீரபாண்டி - சசி புதுச்சேரியிலும், காரைக்காலிலும் வேட்பாளர்களை அறிவித்து தனித்தே போட்டியிடுவோம். பிப்ரவரிக்குள் அறிவிப்போம் என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.