Show all

முதல்முறையாக விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்கிறார் தமன்னா.

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் தர்மதுரை படம் நேற்று பூஜையுடன் தொடங்கியது.

இப்படத்தில் மீண்டும் யுவன் சங்கர் ராஜா - வைரமுத்து கூட்டணி கரம்கோர்த்துள்ளது. இதற்கு முன்பு இருவரும், இடம்பொருள் ஏவல் படத்தில் முதல்முறையாகப் பணியாற்றினார்கள்.

தர்மதுரை படத்தில் விஜய் சேதுபதியின் ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இதன்மூலம், முதல்முறையாக விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்கிறார் தமன்னா.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.