Show all

ஸ்டாலின் சொத்து மதிப்பு

சென்னை கொளத்தூர் தொகுதியில் தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் போட்டியிடுகிறார். இதற்காக அவர் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதில் தனது சொத்து மதிப்பு ரூ.4,13,83,988 எனக்கூறியுள்ளார். தனக்கு அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.80,33,242 எனவும், அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.3,33,50,746 எனவும் கூறியுள்ளார். கடந்த 2011ம் தேர்தலின் போது தனக்கு ரூ.2,11,60,061 மதிப்புள்ள சொத்துகள் இருந்ததாக ஸ்டாலின் கூறியிருந்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.