Show all

உசேன் போல்ட்டை தெரியாமல் தள்ளிய கேமராமேன்

டபுள் ஸ்பிரிண்ட் போட்டியில் உசைன் போல்ட் மற்றொரு வெற்றிகரமான வீரரான ஜஸ்டின் கேட்லினை முந்தி தங்கப் பதக்கம் வென்றார். டபுள் ஸ்பிரிண்ட் போட்டியில் தங்கம் வென்ற பிறகு போல்ட் பெய்ஜிங்கில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பர்ட்ஸ் நெஸ் அரங்கில் அமர்ந்திருந்த மக்கள் முன்பு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது கேரமாமேன் ஒருவர் போல்ட்டை பின்தொடர்ந்து அவரை வீடியோ எடுத்தார். திடீர் என்று அவர் நிலைதடுமாறி போல்ட் மீது சாய இருவரும் கீழே விழுந்தனர். இதனால் அரங்கத்தில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.