Show all

வினுச்சக்கரவர்த்தியை நேரில் சென்று நலம் விசாரித்தார் விஜயகாந்த்

உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நடிகர் வினுச்சக்கரவர்த்தியை தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

நடிகர் வினுசக்கரவர்த்தி உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நடிகர் வினுச்சக்கரவர்த்தியை தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.