Show all

அப்துல் கலாமிற்கு அஞ்சலி இன்று சினிமா காட்சிகள் ரத்து

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில், சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்துல் கலாமின் உடல் அடக்கம் நாளை ராமேஸ்வரத்தில் நடைபெற உள்ளது. இதனையடுத்து அன்றைய தினம் தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் காலை மற்றும் பகல் ஆகிய இரண்டு நேர காட்சிகள் ரத்து செய்யப்படும் என திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.