Show all

ஜெயம்ரவிக்காக இணைந்து கலக்கும் திரை பிரபலங்கள்

ரோமியோ ஜுலியட் வெற்றி ஜெயம் ரவியை பல மடங்கு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இதையடுத்து இவர் சுராஜ் இயக்கத்தில் நடித்த சகலகலாவல்லவன் அப்பாடக்கர் படம் வெளிவரவிருக்கின்றது.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக த்ரிஷா, அஞ்சலி நடிக்க சூரி, விவேக் காமெடிக்கு களமிறங்க, தமன் இசையமைத்துள்ளார்.மேலும் தேவா, சிம்பு, இமான், ரம்யா நம்பீசன் போன்ற திரைப்பிரபலங்கள் ரவிக்காக இதில் பாடியுள்ளனர்.இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜுலை 20ம் தேதி நடைபெறவுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.