Show all

கிரிக்கெட் தரவரிசை இந்தியாவுக்கு இரண்டாவது இடம்

இந்திய அணி ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்நிலையில், ஐசிசியின் ஒருநாள் தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில், இந்திய அணி 115 புள்ளிகளுடன் தொடர்ந்து 2வது இடத்திலேயே நீடிக்கிறது. ஆஸ்திரேலியா 129 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. தென் ஆப்ரிக்காவை வீழ்த்திய வங்கதேசம் 7வது இடத்தில் உள்ளது. பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இந்திய தரப்பில் கோஹ்லி 4, தவான் 7 மற்றும் கேப்டன் டோனி 9வது இடத்தில் நீடிக்கின்றனர். பௌளர்கல் யாரும் முதல் 10 இடங்களுக்குள் இல்லை.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.