Show all

நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைப்பு

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.