Show all

பசுபிக், இந்திய பெருங்கடலுக்கு அடியில் கூடுதல் வெப்பம்: நாசா தகவல்

கடலுக்கு அடியில் இருக்கும் வெப்பம் குறித்து நாசா சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடலுக்கு அடியில் கூடுதல் வெப்பம் மறைந்திருப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும் இதுகுறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, குறிப்பாக பசிபிக் கடலுக்கு அடியில் 300 முதல் 1000 அடி ஆழத்தில் மிகப் பயங்கரமான வெப்பம் மறைந்திருக்கிறது என்றும் இந்த வெப்பத்தின் அளவானது முன்பு நினைத்ததை விட அதிகமாக இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.இந்த வெப்ப நிலை மேலே வரும் போது பூமியின் வெப்ப நிலை மாறும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.