Show all

தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை மெட்ரோ ரயில் பயண விலை குறித்து கண்டனம்

தமிழக பா.ஜ.க தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் மெட்ரோ ரயில் பயண விலை குறித்து கண்டனம் தெரிவித்தார் .இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பதிலளித்த அவர் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவு பெற்றதற்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசே கரணம் என கூறினர்.

அத்துடன் பயண விலை குறைப்பு என்பது மாநில அரசிடம் தான் உள்ளது மத்திய அரசிடம் இல்லை எனவும் தெரிவித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.