Show all

ச.ம.க தலைவர் சரத்குமார் மெட்ரோ ரயிலில் பயணம்

ச.ம.க தலைவர் சரத்குமார் இன்று மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார்.அவர் சென்னை கோயம்பேடு-லிருந்து ஆலந்தூர் வரை பயணம் செய்தார் .பயண முடிவில் செய்தியாளர்களுக்கு பதிலளித்த அவர் பத்திரிகையாளர் ஒருவர் நடிகர் சங்க தேர்தல் பற்றி வினவியதற்கு கையெடுத்து கும்பிட்டு சென்றுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.