Show all

ஹெல்மெட் தமிழகத்துக்கு மட்டுமல்ல புதுவைக்கும் இடையுறு செய்கிறது

ஹெல்மெட் தமிழகத்துக்கு மட்டுமல்ல புதுவைக்கும் இடையுறு செய்கிறது. தமிழகத்துக்கு ஹெல்மெட் கட்டாயமாக்கபட்டது இதை தொடர்ந்து தமிழகமெங்கும் இதன் தீவிரம் வலுத்து வருகிறது.

ஹெல்மெட் அணியாது பயணித்தால் அபராதமும் Rc புக், லைசென்ஸ் போன்றவை பறிமுதல் செய்யப்படும் என்பதால் அனைவரும் இதன் கட்டாயத்தை உணர்ந்து வருகின்றனர்..

தமிழகத்தின் எல்லை பகுதியான புதுவையில் இது கட்டாயமில்லை ஆனால் புதுவையின் சில பகுதிகளுக்கு செல்ல தமிழகத்தின் வழியாகவே செல்லவிருக்கும் நிலையில் அவர்களும் ஹெல்மெட் அணிய நிற்பந்திக்கபடுகிறார்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.