Show all

சென்னை மெட்ரோ ரயில் பயண விலை குறையுமா?

சென்னை மெட்ரோ ரயில் பயண விலையை குறைக்குமாறு அணைத்து கட்சிகளின் பிரமுகர்கள் நேற்று தமிழக அரசுக்கும் மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்தனர்.

இதனை பரிசீலித்த மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் சென்னையில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்லின்பயண விலையை 3 ஆண்டுகளுக்கு மாற்ற முடியாது என அறிவித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.