Show all

இரண்டு மாத மின்கட்டணம் ரூ91,000

என்ன? இரண்டு மாத மின்கட்டணம் ரூ91,000. அப்படியா?எந்த நிறுவனம் இந்தத் தொகை செலுத்தியது? இதில் என்ன சிறப்பு?

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தங்கயிருக்கும் அரசு வீட்டிற்கு வந்திருக்கும் மின் கட்டணம்தான் இது. டெல்லி சிவில்லைன் பகுதியில்முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஒதுக்கப் பட்டுள்ள அரசு வீட்டிற்கு தான் மே மற்றும் சூன் மாத மின்கட்டணமாக இந்தத் தொகை வந்துள்ளது.

சமுக ஆர்வலர் விவேக் கார்க் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்தத் தகவலைக் கேட்டு பெற்றிருக்கிறார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.