2015 ஆம் ஆண்டு சுருதிக்கு மிகவும் அதிர்ஷ்டமான ஆண்டாக அமைந்திருக்கிறது.
விலை உயர்ந்த கார் ஒன்று வாங்கியிருக்கிறார். கிந்தியில் கப்பார்இஸ் பேக் வெற்றிப் படமாக அமைந்தது. தெலுங்கில் அர்சுனுடன் நடித்த ரேஸ்குர்ரம் வெற்றி.
ரேஸ்குர்ரம் படத்திற்கு சிறந்த கதாநாயகிக்கான 6வது பிலிம்பேர் விருது கிடைத்தது.
விஜியுடன் புலி படத்தை முடித்திருக்கிறார்.அஜித் சூரியா ஆகியோரின் புதிய படங்களில் வாய்ப்பு. அப்புறம் என்ன தடை!
தமிழ்த் திரையுலகில் சுருதிஹாசன் முதல் இடத்தைத் தட்டிச் செல்வதற்கு!
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.