Show all

தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இந்திய உத்தேச அணி அறிவிப்பு

தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான  இந்திய உத்தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சீனியர் வீரர்கள் கம்பீர், யுவராஜ்சிங், ஷேவாக்கின் பெயர் உத்தேச அணிக்கு கூட பரிசீலிக்கப்படவில்லை. 

உத்தேச அணி வருமாறு:- 

டோனி, விராட் கோலி, ஷிகர் தவான், முரளிவிஜய், லோகேஷ் ராகுல், புஜாரா, ரஹானே, ரோகித் சர்மா, ஸ்டூவர்ட் பின்னி, விருத்திமான் சஹா, நமன் ஓஜா, அஸ்வின், அமித் மிஸ்ரா, ஹர்பஜன்சிங், இஷாந்த்ஷர்மா, புவனேஷ்வர்குமார், உமேஷ் யாதவ், வருண் ஆரோன், கருண் நாயர், சுரேஷ் ரெய்னா, 
முகமது ஷமி, அக்ஷர் பட்டேல், பிரக்யான் ஓஜா, ரவீந்திர ஜடேஜா, மொகித் ஷர்மா, கரண் ஷர்மா, அம்பத்தி ராயுடு, தவால் குல்கர்னி, கேதர் ஜாதவ், மனிஷ் பாண்டே. இவர்களுக்கு வருகிற 21-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை பெங்களூருவில் பயிற்சி முகாம் நடக்கிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.