Show all

வங்கதேச 'ஏ' அணிக்கு எதிரான இந்திய 'ஏ' அணி அறிவிப்பு

இந்தியா வரும் வங்கதேச 'ஏ' அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு 3 நாள் போட்டிகளில் பங்கேற்கிறது. இதற்கான இந்திய 'ஏ' அணி அறிவிக்கப்பட்டது. இதில்  3 நாட்கள் கொண்ட போட்டிக்கான அணியை  தவானும்   ஒரு நாள் அணியை உன்முக்த் சந்த்தும்  வழிநடத்துகிறார்கள்.   

ஒரு நாள் அணி: உன்முக்த் சந்த் (கேப்டன்), மயாங்க் அகர்வால், மனிஷ் பாண்டே, ரெய்னா, கேதர் ஜாதவ், சாம்சன், கருண் நாயர், குல்தீப் யாதவ், ஜெயந்த் யாதவ், கரண் சர்மா, ரிஷி தவான், அரவிந்த், குல்கர்னி, குர்கீரத் சிங்.

3 நாள் போட்டிக்கான அணி: தவான் (கேப்டன்), அபினவ் முகுந்த், கருண் நாயர், ஸ்ரேயாஷ் ஐயர், பாபா அபராஜித், நமன் ஓஜா, ஜெயந்த் யாதவ், விஜய் ஷங்கர், ஜடேஜா, ஸ்ரேயாஷ் கோபால், அபிமன்யு, வருண் ஆரோன், ஈஷ்வர் பாண்டே, ஜாக்சன்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.