Show all

ஹர்பஜன் சிங் திருமணத்திற்கு தங்க தகடு பொருத்திய திருமண அழைப்பிதழ்

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பஞ்சு வீச்சாளர் ஹர்பஜன் சிங்கிற்கும், நடிகை கீதா பஸ்ராவுக்கும் வரும் அக்டோபர் 30ஆம் தேதி டெல்லியில் திருமணம் நடைபெற உள்ளது.

இந்த திருமணத்திற்காக ஹர்பஜன் சிங், தங்கத்தகடினால் ஆனா, அழைப்பிதழ் தயாரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவப்பு நிற பெட்டியின் மையத்தில் தங்க நிறத்தில் உலோகத் தகடு பதிக்கப்பட்டு, அதில் மணமக்களான ஹர்பஜன்–கீதா பஸ்ரா ஆகியோரின் பெயரின் முதல் எழுத்து பொறிக்கப்பட்டு உள்ளது.

பெட்டியைத் திறந்து பார்த்தால் உள்ளே ‘ஓம்’ என்ற எழுத்துடன் அழைப்பிதழ் இணைக்கப்பட்டிருக்கிறது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.