Show all

2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியீடு

பனிரெண்டாவது ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வரும் 23 ஆம் தேதி தொடங்க உள்ளது. பாராளுமன்ற தேர்தல் தேதி தெரியாததால் ஐபிஎல் தொடருக்கான முதல் இரண்டு வாரத்துக்கான அட்டவணை மட்டுமே முன்பு வெளியிடப்பட்டது. தற்போது தேதி தெரிந்துள்ளதால் அதற்கேற்படி முழு அட்டவணையையும் ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.  

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் லீக் போட்டி சென்னையிலும் கடைசி லீக் போட்டி மொஹாலியிலும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.