Show all

பயத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

தற்கொலைப்படை தாக்குதலை பாகிஸ்தான் அரசு பகிரங்கமாக ஒப்புக் கொண்டதால் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் பயத்தில் ஆழ்ந்துள்ளது.

2009ம் ஆண்டு லாகூரில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிறகு மீண்டும் 6 ஆண்டுகள் கழித்து பெரும் பரபரப்புக்கு பின்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஜிம்பாப்வே -வை பாகிஸ்தான் அழைத்து வந்தது.

இரண்டாவது ஒரு நாள் போட்டியானது கார்டிப் மைதானத்தில் நடைபெற்றது அப்போது ஒரு தீவிரவாதியின் தற்கொலைப்படை தாக்குதல் தடுக்கப்பட்டது எனினும் 3 போலிஸார் கொல்லப்பட்டனர்.

இது குறித்து அந்நாட்டு அரசும் இதை ஒத்துக் கொண்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.