Show all

இனி நல்ல நேரம் தான்!-சிம்பு

நடித்த படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாததால் கவலையில் இருந்த சிம்பு-விற்கு தற்போது நல்ல நேரம் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

3 ஆண்டுகளாக படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாமல் பெரும் துயரத்தில் இருந்த சிம்புவின் வாலு பட ட்ரெய்லர் வெளியீட்டுக்கு முன் படத்தின் வெளியீடு குறித்த தகவல்கள் வெளியாகும் எனவும் அடுத்து இது நம்ம ஆளு படத்தின் இசை வெளியீடு விரைவில் நடக்க உள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

தற்போது கௌதம் இயக்கத்தில் அச்சம் என்பது மடமையடா மற்றும் செல்வராகவன் இயக்கத்தில் கான் போன்ற படங்கள் நடித்து வருகிறார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.