Show all

காயம் காரணமாக ஷிகர் தவன் இலங்கை டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார்

ஷிகர் தவன் காயம் காரணமாக மீதமுள்ள இரண்டு போட்டிகளில் இருந்து ஷிகர் தவான் விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஷிகர் தவான் சிறப்பாக ஆடி சதம் அடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ள நிலையில், மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஷிகர் தவான் விலகியிருப்பது இந்திய அணிக்கு பெருத்த பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.