Show all

இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடரில் முரளி விஜய் பங்கேற்பாரா?

இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டியில் பங்குபெறவுள்ளது. இதில் இருஅணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வரும் 12 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில் இரு அணிகள் மோதும் பயிற்சி ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் தமிழக வீரர் முரளி விஜய் தொடை எலும்பு காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன்காரணமாக அவர் பயிற்சி ஆட்டத்தில் களம் காணவில்லை.எனினும் முதல் டெஸ்ட் போட்டிக்குள் முரளி விஜய் முழு உடல் தகுதியை எட்டிவிடுவார் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.