Show all

படத்தில் நடிக்கும் ஸ்ரீசாந்த்

கிரிக்கெட், சூதாட்டம் அனைத்தையும் பின்னணியாக வைத்து பிரமாண்ட படம் ஒன்றை யாடி ரெட்டி தயாரித்து இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் படத்தை தயாரிப்பதாக திட்டம். 14 இந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிடவும் முடிவு செய்துள்ளனர்.

இந்தப் படம் குறித்து சொல்லப்படுகிற ஒவ்வொன்றும் பிரமாண்டம் என்று அலறுகிறது. இதில் ஸ்ரீசாந்த் நாயகனாக நடிக்கிறார். செப்டம்பரில் படத்தைத் தொடங்கி அடுத்த வருடம் மார்ச்வரை படப்பிடிப்பை நடத்த முடிவு செய்துள்ளனர்.

இந்தப் படம் க்ளிக்கானால் தொடர்ந்து நடிப்பேன் என்றார் ஸ்ரீசாந்த்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.